News நாட்டுப்புறப்பாடல் கலைஞர்களைப் பாதுகாக்க உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை திட்டத்தை கலாச்சாரத் துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது.
News மத்திய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய எம் சிந்தியா அமிர்தசரஸ்-கேட்விக் இடையே நேரடி விமான சேவையை தொடங்கி வைத்தார் .
News 6-வது வர்த்தக சுரங்க ஏலத்தில் தேர்வான நிறுவனங்களுடன் மத்திய நிலக்கரி அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொள்கிறது.
News 2022-23-ம் நிதியாண்டிற்காக பெல் நிறுவனத்திடமிருந்து 2-வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.224 கோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்பெற்றுக்கொண்டார்.
News உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான லவ்லினா போர்கோஹைனுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (EIACP )பிரதமரின் மிஷன் லைஃப் செய்தியை மக்களிடம் கொண்டு செல்கிறது.
News சௌரஷ்டிரா தமிழ் சங்கமம் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான பிணைப்பை வலுப்படுத்துகிறது: பிரதமர் நரேந்திர மோதி.
News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஹிரா நகரில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய மக்கள் தர்பாரில் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்தினார்.