News 2022 அக்டோபர் – டிசம்பர் மாத காலாண்டுக்கான பொதுக்கடன் மேலாண்மை அறிக்கை!-நிதி அமைச்சகம் அறிவிப்பு.
News உத்தரகாண்டின் டேராடூன், ருத்ரபிரயாக், நைனிடால், ஸ்ரீநகர்பாரி ஆகிய இடங்களில் மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.
News சகார் சேது என்னும் மொபைல் செயலியை மத்திய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் அறிமுகம் செய்து வைத்தார்.
News இந்தூர் – ஷார்ஜா இடையேயான நேரடி விமானச் சேவையை மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.
News ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்.
News 40,000 க்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன – மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்கத்தின் குறிப்பிடத்தக்க சாதனை.