News வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 81-வது ஆண்டு தினத்தையொட்டி மாநிலங்களவையில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது .
News “பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்பட்ட நரிகுறவர்களின் ST சான்றிதழை அங்கிகரித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பில் மத்திய, மாநில அரசுகள் இட ஓதுக்கீடு அளிக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் நீர்த்தேக்கத்தில் 80 மெகாவாட் மிதக்கும் சோலார் திட்டத்திற்கான ஏலத்தைப் பெற்றுள்ளது.
News வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023, புதிய இந்தியாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது என்பதை பிரதமர் உறுதி செய்துள்ளார்.
News 7-வது பிரிக்ஸ் தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கைத்தறி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.