News அருணாச்சலப் பிரதேசத்தில் 2,880 மெகாவாட் திபாங் பல்நோக்கு நீர்மின் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
News நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் வருடாந்திர இலக்கில் 106.74% அடைவதன் மூலம் 2023-24 நிதியாண்டிற்கான மூலதன செலவினங்கள் இலக்கை விஞ்சியுள்ளன .
News தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் தடுப்புக்கான மிகச்சிறந்த முயற்சிகளுக்காக ‘தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன்’ விருதை வென்றது இந்தியா .
News இந்தியாவில் உள்ள மற்ற மத்திய துணை ராணுவப் படைகளுடன் ஒப்பிடும்போது ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண் பணியாளர்களின் விகிதம் -9% உள்ளது .
News பிரதமரின் ஜன்மன் இயக்கத்தின் கீழ் கடந்த 3 மாதங்களில் ரூ.7,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
News பாலின பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதில் மற்ற அமைப்புகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இஸ்ரோ திகழ்கிறது !– குடியரசுத் துணைத் தலைவர் .
News இந்திய விமானப்படையின் நான்கு பிரிவுகளுக்கு குடியரசுத் தலைவர் கொடி விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார் .