News புனேவில் உள்ள இந்திய ராணுவத்தின் கட்டளை மருத்துவமனை, அழுத்த மின்விளைவு எலும்பு வழியிலான செவித்திறன் உள்வைப்பு கருவியைப் பொருத்தி சிகிச்சை மேற்கொள்ளும் நாட்டின் முதல் அரசு மருத்துவமனையாக திகழ்கிறது .
News விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படைக்கான கப்பலுக்கு எஃகு வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது .
News மக்களவை தேர்தலையொட்டி கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
News சுரங்கம் மற்றும் கனிம பதப்படுத்துதலில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த சுரங்க அமைச்சகம் ஸ்டார்ட்-அப் வெபினாருக்கு ஏற்பாடு .
News கடற்பறவைத் திட்டத்தின் 2-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக கார்வார் கடற்படைத் தளத்தில், கப்பல் துறை மற்றும் குடியிருப்புகளை அட்மிரல் ஆர் ஹரி குமார் திறந்து வைத்தார்.
News உலக ஹோமியோபதி தினம் 2024-ஐ முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாளை ஹோமியோபதி கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்.
News வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வதற்கான ஸ்டார்ட் அப் ஒத்துழைப்பை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியமும்-இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன.
News இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலான சமுத்ரா பஹேர்தார், புருனேயின் மெளரா துறைமுகத்திற்கு சென்றுள்ளது.