News ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பெத்தாலி என்பவரை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!-மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வர்த்தக கண்காட்சியில் ஜன் ஔஷதி ஸ்டாலை பார்வையிட்டார்.
News பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதுதில்லியில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் .
News அரசியலமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையில், அரசியலமைப்பு விநாடி -வினா மற்றும் முகப்புரையின் இணையதள வாசிப்பில் பங்கேற்க நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
News புதுதில்லியில், ‘சர்வதேச மனித உரிமைச்சட்டம் மற்றும் அமைதி காத்தல்’ என்ற தலைப்பில் ஐ.நா. அமைப்பு 2023 ஆண்டு கூட்டத்துக்கு இந்திய ஒருங்கிணைப்பு சேவை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது .
News தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரூ.1760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
News அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தின் 36-ம் ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார் .