News இந்தியாவில் சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்!-பிரதமர் நரேந்தர மோதிக்கு ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் .
News உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்தியாவின் முதலாவது பிராந்திய அதிவிரைவு போக்குவரத்து முறையை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News பாலின சமத்துவமின்மையை சரி செய்வதில் உறுதியான நடவடிக்கை தேவை என மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார் .
News நிலக்கரி அமைச்சகத்தின் முற்போக்கான கொள்கைகள் தனியார் துறைக்கு சுரங்கங்களை விரைவாக ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கிறது .
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவன (என்சிசிஎஃப்) இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
News மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஹரியானாவில் 15 கேலோ இந்தியா விளையாட்டு மையங்களை தொடங்கி வைத்தனர் .
News தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு .
News சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் கழிவுகளை அகற்றியதன் மூலம் கனரகத் தொழில் அமைச்சகத்தால் இதுவரை ரூ.94 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது .