News சிறப்பு இயக்கம் 3.0-ன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோப்புகளை நிலக்கரி அமைச்சகம் ஆய்வு செய்தது .
News ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிருக்கான வி.எல் 2 படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
News 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2023 க்கான அதிகாரப்பூர்வ தேர்வை இந்தியன் பனோரமா 2023 அறிவித்தது .
News சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் 7-வது ‘எதிர்கால முதலீட்டு முன்முயற்சி’யில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார் .
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுதில்லியில் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்.சி.இ.எல்) ஏற்பாடு செய்திருந்த ‘கூட்டுறவு ஏற்றுமதி குறித்த தேசிய கருத்தரங்கில்’ உரையாற்றினார்.
News பாரதம் இன்று பாதுகாப்புத் துறையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஆயுதம் ஏந்தியுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News 2023-ம் ஆண்டுக்கான அனுபவ் விருதுகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாளை தில்லி விஞ்ஞான் பவனில் வழங்குகிறார் .