News பொதுத் தேர்தல் 2024-ல் தவறான தகவல்களை முன்கூட்டியே முறியடிக்க ‘கற்பிதம் எதிர் உண்மை என்ற பதிவேட்டைத்’ தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது .
News லித்தியம் அயன் பேட்டரிகள் மற்றும் மின்னணுக் கழிவுகளுக்கான மறுசுழற்சி வசதியை அமைக்க உத்தராகண்டில் உள்ள ரிமைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஆதரவளிக்கிறது .
News ராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய ராணுவத்தின் மூத்தத் தலைவர்களிடையே பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றினார் .
News ‘தேசிய ஒலிபரப்புக் கொள்கை -2024-ஐ உருவாக்குவதற்கான உள்ளீடுகள்’ குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
News மின்னணுவியல் மற்றும் இயந்திரவியல் பொறியாளர்களின் 33-வது தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் ஜே.எஸ்.சிதானா பொறுப்பேற்றார்.
News 2023-24-ம் நிதியாண்டில் சரக்கு கையாளுதலில் இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் பாராதீப் துறைமுகம் முதலிடம் பிடித்துள்ளது.
News மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்தது; இது கடந்த ஆண்டில் இதே மாதத்தை விட 11.5 சதவீதம் அதிகமாகும்!
News 2023-24 நிதியாண்டில் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி ரூ .21,083 கோடியை எட்டியது, இது கடந்த நிதியாண்டை விட 32.5% அதிகரித்துள்ளது; தனியார் துறை 60%, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் (டிபிஎஸ்யூ) – 40% பங்களிப்பு செய்துள்ளன .