News இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, மொரீஷியஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் இடையே சிறிய செயற்கைக்கோளை கூட்டாக உருவாக்கும் ஒத்துழைப்புக்கு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது .
News அரபிக்கடலில் நடைபெற்ற கடத்தல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்படை உடனடி நடவடிக்கை மேற்கொண்டது .
News தமிழ்நாடு அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்!- முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் .
News மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் நிறுவன தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
News ஜனவரி 6,7 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள், காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பு .
News கடற்படையின் துணைத் தளபதியாக அதி விசிஷ்ட் சேவா, நவ் சேனா பதக்கம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பொறுப்பேற்றுக்கொண்டார்