News இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளி சந்தை 10 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதத்துடன் மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டுள்ளது: ஜவுளித்துறை செயலாளர்.
News சஞ்சய் குமார் தலைமையில் முன்பருவ குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி என்ற பரந்த நோக்கங்களை அடைவதற்கான கூட்டம்.
News தொலைத் தொடர்புத்துறை புதுமையான முயற்சியாக, 15 ஸ்டார்ட் அப்கள், கல்வியாளர்களை ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கிறது.
News மே 9-10 தேதிகளில் நடைபெறும் ஆயுதப்படைகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கான மாற்றத்திற்கான சிந்தனை 2 -க்கு முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தலைமை தாங்குவார்.
News சுரங்க அமைச்சகம் ஏற்பாடு செய்த மாநில சுரங்கக் குறியீடு குறித்த பயிலரங்கில் 26 மாநிலங்கள் பங்கேற்றன.
News பதினாறாவது நிதிக்குழு அதன் விதிமுறைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து ஆலோசனைகள் / கருத்துக்களை வரவேற்கிறது.
News கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்த தனியார் துறையுடன் இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.