News இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட வான்வெளி சாகச நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
News தற்சார்பை அடைய உள்நாட்டிலேயே பாதுகாப்புத் தளவாடக் கண்டுபிடிப்புகள்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெஃப்கனெக்ட் 4.0 -ஐ நாளை தொடங்கி வைக்கிறார்.
News நிலக்கரியை எரிவாயுமயமாக்கல்” குறித்த ஹேக்கத்தான் வெற்றியாளர்களுக்கு மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை இணையமைச்சர் சதீஷ் சந்திர துபே பாராட்டு தெரிவித்தார்.