தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்!- வானிலை அறிக்கை முழு விபரம்.

tamilrain_fc-15-1

PDF Embedder requires a url attribute

கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ.க்கு மேல் மிக மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, குமரி மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Leave a Reply