News சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு”- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது: டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகமதாபாத்தில் ‘இந்து ஆன்மிக மற்றும் சேவை விழா’வைத் தொடங்கி வைத்தார்.
News இராணிப்பேட்டை அருகே பெட்ரோல் குண்டு வீசியதில் படுகாயம் அடைந்த தமிழரசன் உயிரிழந்தார்! -பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News தற்சார்பு இந்தியா : இந்திய ராணுவத்திற்காக 47 டி -72 பாலம் அமைக்கக் கூடிய கவச வாகனங்களை கொள்முதல் செய்வதற்காக கனரக வாகன தொழிற்சாலையுடன் ரூ.1,561 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.