News திண்டுக்கல் மாவட்டம் நத்தம், ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பர்பானி மாவட்ட விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுப் பிரச்சினை -மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் எடுத்த நடவடிக்கையால் சுமூக தீர்வு.
News தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடுவதில் நாடு தழுவிய பங்கேற்புக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அழைப்பு.
News தொலைத்தொடர்பு சேவை வழங்குவோர் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்பு.
News அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜேக் சல்லிவனுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு- இருதரப்பு ஒத்துழைப்பு, உலகளாவிய சவால்கள் குறித்து பேச்சு.
News இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும்!- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.