News
Category: இந்தியா
world news
News
ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News
பாகிஸ்தானில் இருந்து வரும் அனைத்து வகையான அஞ்சல் பரிமாற்றத்தையும் நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

News
அனுராதா பிரசாத் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.

News
தமிழ்நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
News
கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

News
மூத்த குடிமக்களின் நலனுக்கான நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பங்கேற்பு.

News
நடப்பு கோடை காலத்தில் அனல் காற்றில் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 11 மாநில அரசுகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

News
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் கடந்த ஆண்டு அதே மாதத்தை விட 3.63 % அதிகரிப்பு.
News
