News அதிகாரிகளுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி: தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தியது.
News வேலைவாய்ப்பு தரவு குறித்த உயர்மட்டக் கூட்டம்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்.
News பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, விநியோகச் சங்கிலி மறுமலர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சரும், ஜெர்மன் அமைச்சரும் தொலைபேசி வாயிலாக விவாதித்தனர்.
News முக்கிய மண்டிகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை கடந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 10% குறைந்துள்ளது.
News மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.