News மாநிலங்களுடன் இணைந்து உயிரி தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவி மையங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு சிக்கிம் மாநிலத்தில் பேரிடர் மீட்பு, மறுகட்டுமானப் பணிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
News கான்பூர் ஐஐடியில் ஆசியாவின் மிகப்பெரிய கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு விழா டெக் க்ருத்தி 2025-ஐ ராணுவ தலைமை தளபதி அனில் சௌஹான் தொடங்கி வைத்தார்.
News கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.
News மருத்துவ ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்த தேசிய வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
News வெடிமருந்து, நீர்மூழ்கி வெடிகுண்டு மற்றும் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் பத்தாவது படகு பணியில் சேர்க்கப்பட்டது.
News சிறுபான்மையினர் உட்பட அனைத்து தரப்பினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
News பாதுகாப்புத் துறையில் புத்தாக்க கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்த 50 குறு,சிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஆலோசனை.