News மயிலாடுதுறை மாவட்டம் கம்பர்மேட்டில் கம்பராமாயண விழாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார் .
News சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ₹33,700 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
News பீகார் மாநிலம் பாட்னாவில் ₹ 800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
News பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு உதவுவதற்காக இந்தியா ஆபரேஷன் பிரம்மா திட்டத்தை தொடங்கியுள்ளது.
News உலக உற்பத்தி மையமாக இந்தியா உருவாவதற்கு மத்தியஸ்த மற்றும் சமரச நடைமுறைகள் முக்கியமானவை!-மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.