News பன்னாட்டு ராணுவப் பயிற்சியான கான் குவெஸ்டில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் மங்கோலியா சென்றடைந்தனர்.
News நல்வாழ்வு அடிப்படையில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது !- பிரதமர் நரேந்திர மோதி.
News ஸ்டாக்ஹோம் சர்வதேச தேர்தல் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சிறப்புரையாற்றினார்.
News மும்பையில் இன்று நடைபெற்ற 29-வது நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
News தேசிய பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்த அணுகுமுறையை மாற்றுவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு முறையை அரசு மாற்றியமைத்துள்ளது என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் சான்றாகும்: பாதுகாப்பு அமைச்சர்.
News உலகளாவிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு, உலகளாவிய இளையோர் அகாடமியின் ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.
News இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்த சுவிஸ் தொழில்துறையுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
News உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா தமது இளையோர் சக்தியால் உலகிற்கு தலைமை வகிக்கிறது: மக்களவை தலைவர்.
News மணிப்பூரில் நடத்தப்பட்ட கூட்டு சோதனை நடவடிக்கையில் சுமார் ரூ.55.52 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது; ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.