News
Category: இந்தியா
world news

News
குடியரசு துணைத்தலைவர் மே 15-ம் தேதி ஜெய்ப்பூருக்கு (ராஜஸ்தான்) பயணம்.

News
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.
News
புதுச்சேரியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புது தில்லியில் துணைநிலை ஆளுநர் கே கைலாஷ்நாதனுடன் மதிப்பாய்வு செய்தார்.

News
2024 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி வரை நிலக்கரி இறக்குமதி 2023-24 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9.2% குறைவு.

News
ஆதம்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோதி துணிச்சல்மிக்க போர் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தார்.

News
உண்மையான அதிகாரமளித்தல் என்பது தனிநபர்களை கை தூக்கி விடுவதன் மூலம் சாத்தியமாகும்: குடியரசு துணைத் தலைவர்.
News
பாகிஸ்தான் உயிர்த்திருக்க வேண்டுமென்றால் தீவிரவாதத்தை முற்றிலும் அழிக்க வேண்டும்: பிரதமர் மோதி பேச்சு.

News
தேசிய அருங்காட்சியகத்தில் புத்த ஜெயந்தி தின கொண்டாட்டங்களில் புத்தரின் மரபுக்கு மத்திய அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் ஸ்ரீ கிரண் ரிஜிஜு மரியாதை செலுத்தினர்.

News
