News ஒடிசாவின் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், கோபபந்து மக்கள் ஆரோக்கிய திட்டம் ஆகியவற்றின் அட்டைகளை மத்திய சுகாதார அமைச்சரும், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜியும் வழங்கினர்.
News எஸ்யு-30 எம்கேஐ விமானத்திலிருந்து நீண்ட தூர கிளைடு குண்டு சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது.
News இத்தாலி நாட்டின் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சித் துறை அமைச்சர் அன்னா மரியா பெர்னினி, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சந்திப்பு.
News உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3,880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோதி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
News நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள்தான் நாட்டின் உண்மையான எரிசக்தி வீரர்கள்: மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி.
News மோதி அரசு போதைப்பொருள் கும்பல்களை முழு பலத்துடன் ஒழித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News தில்லி பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டம் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.
News அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் நீங்கள் ஒரு குடிமகனாக ஓய்வு பெற்றவர் என்று அர்த்தமல்ல: டாக்டர் ஜிதேந்திர சிங்.