News சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெற்ற பஸ்தர் தசரா விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார் .
News இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து திறன் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News மலேசியாவில் புலம்பெயர் இந்தியத் தொழிலாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்.
News தேசிய நெடுஞ்சாலைகளில் QR குறியீடு தகவல் பலகைகளை நிறுவ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
News பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கு அனுப்பப்பட உள்ள மத்திய பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
News மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு 2022 முடிவுகளை விளம்பரங்களில் தவறாக சித்தரித்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம்.
News பிரதமர் நரேந்திர மோதி இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ. 62,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு முன்முயற்சிகளை அக்டோபர் 4 அன்று தொடங்கி வைக்கிறார்