News
Category: இந்தியா
world news

News
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மருத்துவக் கல்லூரியில் நோயாளி ஒருவர் உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது.
News
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதலாவது இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

News
ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தில் உள்ள செவ்லி கிராமத்தில் ஒரு குழியில் மூழ்கி மூன்று சிறுமிகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரித்தது.
News
நாட்டில் அரசியல் ஊழலுக்கு எதிரான மோதி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கும் பொதுமக்களின் கோபத்திற்கும் பதிலளிக்கும் விதமாக அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது!- மத்திய அமைச்சர் அமித்ஷா.

News
கோவா முதல்வர் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.
News
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு 2026-27 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.985.96 கோடியில், இதுவரை ரூ.389.58 கோடி செலவிடப்பட்டுள்ளது: மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் .

News
குழந்தைகளுக்கான சுகாதார பராமரிப்பில் ஆயுர்வேத மருத்துவத்தின் முழுமையான அணுகுமுறை குறித்த கருத்தரங்கு.
News
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பண்டியில் பசுமை விமான நிலையத்தை ரூ.1507 கோடி செலவில் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

News
