News குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வரும் 20ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
News டோல் பிளாசாவில் ராணுவ வீரர்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக சுங்க வரி வசூல் நிறுவனம் மீது NHAI கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
News போபாலில் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை டிஆர்ஐ முற்றுகையிட்டது; ₹92 கோடி மதிப்புள்ள 61.2 கிலோ மெபெட்ரோனை பறிமுதல் செய்தது; ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
News பஞ்சாப் மாநிலம் படாலாவில் பத்திரிகையாளர், காவல்துறையினரால் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.
News மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் IIT டெல்லி மாணவர்களுக்கு ஆத்மநிர்பர் பாரதத்திற்காக புதுமைகளை உருவாக்க அழைப்பு விடுத்தார்.
News பிரதமர் நரேந்திர மோதி தில்லியில் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.