News
Category: இந்தியா
world news

News
ஜம்முவில் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுப்பு குழு ஆய்வு செய்த பின் உதவிகள் வழங்கப்படும்!-உள்துறை அமைச்சர் அமித் ஷா.

News
இந்திய விமானப்படையின் பராமரிப்பு பிரிவு அதிகாரியாக ஏர்மார்ஷல் சஞ்ஜீவ் குரோஷியா பொறுப்பேற்பு.
News
திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரயில் பாதைத் திட்டம் குறித்து புதுதில்லியில் விவாதிக்கப்பட்டது.

News
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து செப்டம்பர் 1-ம் தேதி வரை மாநில கட்சிகளிடமிருந்து 144 ஆட்சேபம் மற்றும் உரிமைக் கோரல் மனுக்கள் பெறப்பட்டுள்ளது: தேர்தல் ஆணையம்.
News
டிஜிட்டல் இந்தியாவின் மைல்கல் டிஜிட்டல் தளங்களில் 2,000 அரசு சேவைகள் கிடைக்கின்றன – மகாராஷ்டிரா 254 சேவைகளை வழங்கி முன்னணியில் உள்ளது.

News
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 01 முதல் 03-ம் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
News
அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை நிறுத்தப்படுவதாக அஞ்சல் துறை அறிவிப்பு.

News
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோர அல்லது ஆட்சேபம் தெரிவிக்க நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது !-தேர்தல் ஆணையம்.

News
