News
Category: இந்தியா
world news

News
வாக்காளர் அடையாள அட்டை தவிர புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள அட்டைகளில் ஒன்றினை காண்பித்து வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

News
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் பெண்களுக்கான வாய்ப்புகள் விரிவடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது: குடியரசு துணைத் தலைவர்.

News
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

News
தனியார் துறையில் பாதுகாப்பு ஆராய்ச்சியை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது!- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

News
சாலை கட்டுமானத்துக்கு திடக்கழிவுகள் பயன்பாடு: கட்கரி தகவல்.
News
பீடி மற்றும் திரைப்பட துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.

News
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும்உடனடியாக விடுவிக்க வேண்டும்!- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News
