News சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்!-அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவிப்பு.
News ஜெயஸ்ரீ என்ற 15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த இரக்கமில்லா அரக்கர்கள்!-விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைய்நல்லூர் அருகே நடந்த பயங்கரம்.
News சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் தவிர பிற 34 வகையான தொழில் தனிக்கடைகள் இயங்க அனுமதி!-முழு விபரம்.
News திருச்சி, திருவெறும்பூர் பெல் தொமுச தொழிற்சங்கம் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களில் 500 பேருக்கு அத்யாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
News தமிழகத்தில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தேனீர் கடைகள் திறக்க அனுமதி!-பார்சல் மட்டுமே விற்க வேண்டும்.
News மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஒரே உத்தரவில் லாட்டரி சீட்டை ஒழித்ததைப் போல!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கு உடனே உத்தரவிட வேண்டும்!
News ஒப்பந்த அடிப்படையிலான 390 துப்புரவுப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வழங்கினார்.
News கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிக்காக 2,570 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.