News சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற காவலர் அரவிந்த் மற்றும் அவரது மாணவிகள் சுகித்தா, நவசக்தி ஆகியோர் திருச்சி சரக DIG முனைவர் Z.ஆனி விஜயாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News நடப்பு நிதியாண்டில் அகில இந்திய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை அறிவிப்பதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம்?-மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி கேள்வி.
News மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள ஆய்வு குழுவில் தமிழக நிபுணர்களையும் நியமிக்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக்கூடாது!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழக முதலமைச்சருக்கு பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை.
News நம்பிக்கை இணையத் தொழில்நுட்பத்தை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி வெளியிட்டார்!-இணை (CONNECT 2020) மாநாட்டில் சிறந்த தொழில்முனைவோருக்கான விருதுகளை வழங்கினார்.
News ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க “ஸ்மார்ட்போன் ” இல்லாததால், சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு சென்ற ஏழை மாணவனுக்கு, நடிகர் உதயநிதி மடிக்கணினி மற்றும் டேட்டா-கார்டை வழங்கினார்.