News சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
News பலத்தக் காற்றுடன் கனமழை!-நீலகிரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!-மீட்பு பணிகள் தீவிரம்!-தொடர்ந்து கனமழை பெய்யும்!-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
News எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல!-இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி வாழ்த்து.
News பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை நேரில் சந்தித்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்!- தி.மு.க.,விலிருந்து தற்காலிகமாக நீக்கம்.
News மத்திய அரசின் மும்மொழி கொள்கையை தமிழகத்தில் எப்போதும் அனுமதிக்க மாட்டோம்!-இரு மொழி கொள்கையையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றுவோம்!-தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி அறிக்கை.