News கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தர ரூ. 14.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News நீலகிரி மாவட்டம் உதகை நகரம் கிழக்கு கிராமத்தில் மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சரக்குந்து மீது பேருந்து உரசியதில் படியில் பயணித்த 4 மாணவர்கள் சாவு: இன்னும் எத்தனை உயிர்களை இழக்க போகிறோம்?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்.
News குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.01.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் (The Citizenship (Amendment) Act, 2019 -CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல!-தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிக்கை.
News இத்தனை ஆண்டுகளாக, திமுக அரசு போதைப்பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது!- பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை குற்றச்சாட்டு .