News தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!
News கொவிட் -19 ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு முன்பதிவு தொகையைத் திருப்பித் தர ஆன்லைன் பயண தளமான ‘யாத்ரா’வுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு.
News புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு.
News விண்வெளித் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையின் ஆதரவால் குறைந்த செலவிலான விண்வெளிப் பயணங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன.
News அருணாச்சலப் பிரதேசத்தில் மின்துறைத் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆய்வு செய்தார்.
News மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவு..!
News திடீரென தீப்பிடித்த டிராக்டர்!-வைக்கோல் ஏற்றி சென்ற போது மின் கம்பியில் உரசியதால் நடந்த விபரீதம்.