News
Category: News
Ullatchithagaval

News
தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், 10.04 கோடி பெண்களை 90.76 லட்சம் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்துள்ளது.

News
ராணுவப் பொறியியல் சேவைப் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரைச் சந்தித்தனர்.

News
அரசு மருத்துவர்களது மேற்படிப்புக்கான சேவை இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.

News
மருத்துவ மேற்படிப்பு: 50% அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்ட சதியா?- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.

News
மத்திய அமைச்சர் எச் டி குமாரசாமி, இணையமைச்சர் பூபதிராஜூ சீனிவாச வர்மா ஆகியோர் விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையைப் பார்வையிட்டனர்.

News
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித்திட்டத்தின் கீழ், தனியார் துறைக்கு 7 புதிய திட்டங்களை செயல்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

News
ஊட்டியில் 3 நாள் இயக்குநர்கள் சான்றிதழ் மாஸ்டர் அமர்வை இந்திய பெருநிறுவனங்கள் விவகார நிறுவனம் தொடங்கியது.

News
மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை சிவ்ராஜ் சவுகானை, பீகார் வேளாண் துறை அமைச்சர் மங்கல் பாண்டே புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.
News
