News குஜராத்தின் அகமதாபாதில் அமீன் பிஜேகேபி வித்யார்த்தி பவனையும், நவீன பன்னோக்கு மருத்துவமனையையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News என்பிஇஎம்எஸ் அமைப்பு இந்தியாவின் 50 நகரங்களில் 71 மையங்களில் 35,819 விண்ணப்பதாரர்களுக்கு வெளிநாட்டு மருத்துவப் பட்டத் தேர்வை நடத்தியது.
News கம்போடிய குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான 5-வது திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் புதுதில்லியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
News உணவு ஆணையத்தின் 44-வது கூட்டத்தில் மொத்த சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு தொடர்பான ஊட்டச்சத்து தகவல்களை பெரிய எழுத்துகளில் தெரியப்படுத்தும் திட்டத்திற்கு எஃப்எஸ்எஸ்ஏஐ ஒப்புதல் அளித்துள்ளது.
News 102-வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்திநகரில் கூட்டுறவின் மூலம் வளம் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
News புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறிய கருத்துக்கு குடியரசுத்துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் கண்டனம் –
News தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!-ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.