News ஜெனீவாவில் நடைபெறும், தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான கூட்டமைப்பின் 33-வது வாரியக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே பி நட்டா உரையாற்றினார்.
News இந்தியா – காங்கோ பாதுகாப்புத் துறைச் செயலாளர்கள் நிலையிலான முதல் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
News 3 இந்தியர்களில் ஒருவர் கல்லீரலில் அதிகக் கொழுப்பையும், முன்கூட்டிய நீரிழிவையும், வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் கொண்டிருப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News நிரம்பும் கர்நாடக அணைகள்: காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News அரசியலமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News 2023-24 நிதியாண்டில் வருடாந்தர பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சாதனை உயர் அளவாக ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
News துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் இணக்கம் கட்டாயம்.
News திருவாரூர் மாவட்டம் கோட்டகச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தேசியப் பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் சோதனைக் கூடங்கள், அடிப்படைக் கட்டமைப்பு, நிறுவன ஆதரவு ஆகியவற்றுக்கு நிதி அளிப்பதற்கான திட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.