News மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார்.
News கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மறுசீரமைப்பு செல்கள் மற்றும் சென்சார்களுக்கான வசதியை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
News தீவிரமடையும் ஈரான்-இஸ்ரேல் போர்:வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்ம விபூஷண் பரமேஸ்வரன் நினைவு உரை நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்பு.
News வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கு இளையோரின் பங்களிப்பு அவசியம் – குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
News மத்திய அரசே கட்டணம் செலுத்தும் நிலையில், கட்டணம் கேட்டு பட்டியலின மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொடுமை: திமுக அரசு வேடிக்கைப் பார்ப்பதா?- மருத்துவர் அன்புமணி கண்டனம்.
News சிக்கிமில் இயற்கை வேளாண் மாநாட்டை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
News இந்தியாவின் மருந்து மற்றும் மருத்துவ சாதன பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்த வருடாந்திர ஆலோசனை கூட்டம்.