News இந்திய விமானப்படையின் ஒருங்கிணைந்த கருவி மதிப்பீடு பயிற்றுவிப்பாளர் மற்றும் தேர்வாளர் பயிற்சியின் நிறைவு விழா.
News ராஜஸ்தானின் அஜ்மீரில், நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி இயக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News சேலம், விருதுநகர் அரசு அருங்காட்சியகங்களுக்கு ரூ.17.43 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
News இந்தியா – பூடான் இடையே எல்லை தாண்டிய நதிகள் மற்றும் நீர்மின் திட்டங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு.
News மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய ஆரோக்கியத் திருவிழா மகாராஷ்டிர மாநிலம் ஷெகானில் நடைபெற்றது.
News இந்தியா – பிரிட்டன் இடையே பரஸ்பரம் நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
News உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் பிரச்சாந்த் நாட்டின் பாதுகாப்புத் திறனுக்கு பெருமிதம் சேர்க்கிறது – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.
News உயர்நீதிமன்றத்தால் பணித்தடை விதிக்கப்பட்ட ஊழல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? ஊழலும், மோசடியும் தான் திமுகவின் இரு கண்கள்!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.