கேரள மாநில முதலமைச்சர் திரு. வி.டி. சதீசன் அவர்கள் இன்று இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கேரள முதலமைச்சர் திரு. வி.டி. சதீசன் தன்னைச் சந்தித்ததாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
திவாஹர்
