News மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களின் பயனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும்!-வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள்.
News உத்தராகண்ட், ராணிகேட் பகுதியில் உள்ள கேஆர்சி போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய்பட் அஞ்சலி.
News இமாச்சலப்பிரதேசத்தின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான பூமி பூஜைக்கு பிரதமர் தலைமை வகித்தார்.
News தொழில் கடமைகளுக்கும் மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கும் சமஅளவிலான முக்கியத்துவம் அளிக்கவும்!-குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்.
News அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவில் வேலைவாய்ப்பு என்று கூறி கிராமப்புற இளைஞர்களை குறி வைத்து மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக வழங்கப்படும் அரசு மானியத்தை ரூபாய் 3 கோடியிலிருந்து 6 கோடியாக உயர்வு!
News சென்னை திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்ட குடியிருப்பு அடியோடு இடிந்து விழுந்தது!-வீடிழந்த அனைவருக்கும் உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் ரூ.1 லட்சம் நிவாரண நிதி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News சாகர் திட்டத்தின் கீழ், மொசாம்பிக் நாட்டுக்கு உதவி பொருட்களை கொண்டு சென்றது ஐஎன்எஸ் கேசரி போர்க்கப்பல்.