News காந்திநகர் கிஃப்ட் சிட்டியில் நாளை மத்திய அரசின் செயலர்கள் குழுவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையேற்று விவாதிக்கிறார்.
News இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் 53-ஆவது மண்டலக் கருத்தரங்கைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News சுவர் இடிந்து 9 பேர் உயிரிழந்தது வேதனைஅளிக்கிறது!- ரூ.10 லட்சம் இழப்பீடு தர வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News நாடாளுமன்றத்தில் முறையாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
News ஹெக்டேருக்கு ரூ.75,000 அளிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கிய திமுக, அதே 20,000 ரூபாயை நிவாரணமாக அறிவித்திருப்பது இரட்டை வேடத்தை” காட்டுகிறது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News தீ விபத்தை தடுத்த காவலர் ரஜினி முத்துவிற்கு,பொதுமக்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு!
News இந்த ஆண்டிற்கான பருவ தேர்வினை ஆன்லைனில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை.
News தடையின்றி கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியை உருவாக்குதல்’ குறித்த மாநாட்டில் பிரதமர் உரையாற்றவிருக்கிறார்.
News மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காட்டும் நல்வழி!-மிதிவண்டி பயணத்தை மாநிலம் முழுவதும் கட்டாயமாக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.