News பிரம்மபுத்ராவில் ஹால்தியாவிலிருந்து சரக்குப் போக்குவரத்தை நிறைவு செய்த மிக நீளமான கப்பல் பாண்டு துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியுள்ளது.
News இந்திய ஒருங்கிணைந்த சேவை நிறுவனத்தில் ஜெனரல் பிபின் ராவத்தின் சிறப்பு நினைவு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
News அயல்நாடுகளுக்குச் சென்று பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும்!- மத்திய இணை அமைச்சரிடம், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை.
News மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்த கோரிக்கைகளுக்கு மத்திய தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்!
News தமிழகத்தில் 50% மது கணக்கில் காட்டாமல் விற்பனையா? விசாரணை நடத்த வேண்டும்!-முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News அதிமுகவின் முன்னணி நிர்வாகிகளை அரசியல் ரீதியாக பழிவாங்கத் துடிக்கிறது திமுக அரசு!-அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை.
News தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (INO) அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும்!-மாணவர்கள் சீருடையை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்!-கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புரையின் உண்மை நகல்.
News சகோதரி குழந்தைகளுக்கு காது குத்து!-விபத்தில் இறந்து போன தாய் மாமன் சிலை வடிவில் வந்து சீர்வரிசை செய்த அதிசயம்!