News பொங்கல் நிதி உதவி வழங்குவதை கைவிட்டுவிட்டு, வெறும் பொங்கல் தொகுப்பினை மட்டும் அறிவித்து மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது திமுக!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக வ.உ.சி நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
News சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி அவதிப்படும் மேலமருதூர் மக்கள்!-கண்டுகொள்ளாத திருவாரூர் மாவட்ட நிர்வாகம்.
News இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை 246 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்.
News நவம்பர் 19 உத்தரப் பிரதேசத்தில் ரூ 6250 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.
News உலகளாவிய பயன்பாட்டிற்காக உள்நாட்டு பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பான நாவிக்கிற்கு உத்வேகம் கொடுங்கள்!- இஸ்ரோவிற்கு குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்.
News மழையால் சேதமடைந்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.