பொது தேர்வு எழுதும் 10 ,11 , 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் எழுதுகோல் மற்றும் தேர்வு உபகரணங்கள் வழங்கப்பட்டது ‌

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருவெறும்பூர் தெற்கு மாவட்டம் மாணவரணி தலைவர் K. அருள் விஜய் மற்றும் செயலாளர் R.பார்த்திபன் தலைமையில், ஒன்றிய நிர்வாகி காந்திபுரம் S.சுபாஷ்-ன் ஏற்பாட்டில் பொது தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எழுதுகோல் மற்றும் தேர்வு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட துணைச் செயலாளர் C.விஜய்
காட்டூர் பகுதி தலைவர் S.ரஞ்சித் பகுதி துணைத்தலைவர் S.வசந்த் பகுதி பிரதிநிதி K.சசிகுமார் பகுதி பிரதிநிதி S.ஜெயந்த் C.சஞ்சீவ் ஆகியோர் கலந்துகொண்டனர்
.

துரை திரவியம்

Leave a Reply