தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று (08.09.2020) நேரில் சந்தித்தார்.
இது வழக்கமான சந்திப்புதான் என்றும், தமிழகத்தில் நடைப்பெற்று வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்து அறிக்கை சமர்பித்ததாக, ஆளுநர் மாளிகை மற்றும் தமிழக முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
