குருமன்ஸ் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குரும்பா, குரும்பர் மற்றும் குருமன் இன மக்களை, ஒரே இனமாக “குருமன்ஸ்” என்று தமிழ்நாடு பழங்குடி பட்டியலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அவர்கள் ஒரே இனம் என பல்வேறு ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டு, முடிவுகளும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும், அதனடிப்படையில் அரசமைப்பு பிரிவு 342-ல் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு, தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கடிதம் அனுப்பியுள்ளார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Congratulations to the above consent….