“கொரோனா” விழிப்புணர்வில் ஈடுப்பட்ட மனித எலும்பு கூடு!-திருவெறும்பூர் காவல் துறையினரின் நூதன பிரச்சாரம்!


திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானவேலன் மற்றும் காவல்துறையினர் சார்பில், மனித எலும்பு கூட்டை பயன்படுத்தி “கொரோனா” விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (05.05.2020) மதியம் திருவெறும்பூர் பேருந்து நிலையம் மற்றும் காட்டூர் காவல்துறை சோதனை சாவடி அருகில் நடத்தப்பட்டது.

இதைப் பார்த்தாவது மக்கள் திருந்துவார்களா?

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply