#TNGovtமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அனைத்து ஜமாத் தொண்டு அறக்கட்டளையின் தலைவர், ஒருங்கிணைப்பாளர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்து தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.
Posted by Edappadi K Palaniswami on Thursday, 12 March 2020
தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப், காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுசெயலாளர், அறக்கட்டளையின் சட்ட ஆலோசகர் மற்றும் நிர்வாகிகள், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து, தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.
-ஏ.அனுசுயா.
