திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, திருவானைகாவல் வழியாக கல்லணை செல்லும் அரசு பேருந்தில், பொண்ணுரங்கபுரம் என்ற இடத்தில் பேருந்து நடத்துனரை பேருந்தில் ஏறிய பயணி ஒருவர் ஆபாசமாக திட்டி தகராறு செய்ததை தொடர்ந்து, அரசு பேருந்து அங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
-ஆர்.சிராசுதீன்.

UNGALUKKU AAL KIDAIKKALANA, ATHU KKU CONDUCTOR than kidachangalada, intha seyal kandikka thakkathu.