தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 28) வெளியிடப்பட்டுள்ளது. விருத்தாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டியிடுகின்றனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அக்கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ளார்.
எஸ்.திவ்யா
