மேனாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் மனைவியும், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின் தாயாரும், இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முக்கிய நிர்வாகியுமான சோனியா காந்தி மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொடர்பானப் பிரச்னைகள் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
9 டிசம்பர் 1946 அன்று பிறந்த சோனியா காந்திக்கு தற்போது 79 வயதாகிறது.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
Director, UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
editorutlmedia@gmail.com
